ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி பழம் - 8
பால் - 1/2 கப்
வெனிலா (அ) ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
செய்முறை விளக்கம்:
*ஸ்ட்ராபெர்ரியை பாலுடன் முதலில் ப்ளெண்டரில் அடிக்கவும்.
*பின் தயிர்+ஐஸ்க்ரீம் சேர்த்து அடித்து பருகவும்.
பின் குறிப்பு:
*மேலும் இனிப்பு விரும்புபவர்கள் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.