ஷாஹி துக்கடா
தேவையான பொருட்கள்:
ப்ரெட் - 5
சர்க்கரை - 1 கப்
தன்ணீர் - 1/2 கப்
பால் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை = தேவைக்கு
நெய் - பொரிக்க தேவையானளவு
செய்முறை விளக்கம்:
*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து 2ஆக கட் செய்யவும்.
*பாலில் ஏலக்காய்த்தூள் சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து 1 கம்பிபதம் வரை காய்ச்சி எடுக்கவும்.
*நெய்யில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.