ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
தோல்,விதை நீக்கி துருவிய ஆப்பிள் - 1 கப்
பால் -1கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
வெனிலா எசன்ஸ் - 2 துளி
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பாத்திரத்தில் நெய் விட்டு ஆப்பிளை போட்டு வதக்கவும்.
*பின் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.ஆப்பிள் வெந்து பால் பாதியளவு வெந்ததும் கண்டென்ஸ்டு மில்க் ஊற்றி 5நிமிடம் கழித்து இறக்கவும்.
சூப்பரான அரிசி தேங்காய் பாயாசம் செய்வது எப்படி???
*பின் லேசாக ஆறியதும் ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை மற்றும் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
*வெகு சுவையான பாயாசம் தயார்.
பின் குறிப்பு:
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Taste & Sweet Apple Payasam Receipe in Tamil | Sweet Apple Payasam in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil