செட்டிநாட்டு சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கெட்டி தேங்காய்ப் பால் - 1 கப்
கறிவேப்பில்லை - சிறிது
எண்ணெயில் வதக்கி அரைக்க:
சின்ன வெங்காயம் - 20
தனியா - 2 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிரிது
பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 5
*வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் அரியவும்.சின்ன வெங்காயத்தை வதக்கி அரைக்கவும்.
*வறுக்க குடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.
*குக்கரில் சுத்தம் செய்த சிக்கனை 1 கப் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கரிவேப்பில்லை, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் சின்ன வெங்காய விழுது, வறுத்தரைத்த பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் வேக வைத்த தண்ணீரோடு சிக்கனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
*கொதித்ததும் தேங்காய்ப் பாலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
காய்ந்த மிளகாய் - 10
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிரிது
பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 5
செய்முறை விளக்கம்: