சோயா உருண்டை பிரியாணி | Soya Chunks Biryani
தே.பொருட்கள்
சோயா உருண்டைகள் - 1 கப்
பாஸ்மதி - 2 கப்
நீர் - 3 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி - 1
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரைக்க
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 5
சோம்பு - 1 டீஸ்பூன்
புதினா கொத்தமல்லி - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 2
தாளிக்க
பட்டை - சிறுதுண்டு
ஏலக்காய் -2
கிராம்பு -2
பிரியாணி இலை -2
செய்முறை
*சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுத்து குளிர்ந்த நீரில் 2-3 தடவை கழுவவும்.
*உருண்டைகள் பெரியதாக இருந்தால் 2ஆக நறுக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.