சுறாமீன் குழம்பு | Shark Fish Kuzhambu
தேவையான பொருட்கள்:
சுறாமீன் - 8 துண்டுகள்
புளி - 1 எலுமிச்சை பழளவு
முழுபூண்டு - 2
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இனுக்கு
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
* புளியை ஒரு கோப்பையளவு கரைத்து அதில் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.
*பூண்டை தோலுரித்து நசுக்கவும்.மிளகு சீரகத்தை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகத்தைப் போட்டு தாளித்து புளிகரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.
*கொதித்ததும் சுத்தம் செய்த மீன், பூண்டு மற்றும் வறுத்த மிளகு சீரகப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.