மீன் வறுவல் | Fish Fry
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த மீன் - 10
வரமிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 4
செய்முறை விளக்கம்:
*அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைக்கவும்.
*மீன், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் அரைத்த மசாலா அனைத்தையும் ஒன்றக கலந்து 1/2 மணிநேரம் வைத்திருந்து எண்ணெயில் வறுத்தெடுக்கவும்.