மீன் குழம்பு - 2 | Fish Kuzhambu
தேவையான பொருட்கள்:
நாக்கு மீன் - 8 துண்டுகள்
புளி - 1 பெரிய எலுமிச்சையளவு
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டுப்பல் - 5
கறிவேப்பில்லை - சிறிது
கலந்த மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பச்சை மிளகாய் - 2
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*வெங்காயம் மற்றும் பூண்டு நீளவாக்கில் அரியவும்,பச்சை மிளகாயை கீறவும்.
*புளியை ஒரு கோப்பையளவு கரைத்துக் கொள்ளவும்.அதில் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, தக்காளி, மிளகாய்த்தூள் மற்றும் பூண்டு அனைத்தையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகத்தைப் போட்டு தாளித்து புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் மீனைப் போடவும்.
*15 நிமிடம் கழித்து மறுபடியும் கறிவேப்பில்லை போட்டு இறக்கவும்.
*விருப்பட்டால் கத்திரிக்காய்,மாங்காய் சேர்க்கலாம்.இப்படி செய்ததில் இதுவும் வித்தியாசமான சுவையில் இருந்தது.

பின் குறிப்பு: