மதுரை ஸ்டைல் மீன் குழம்பு | Madurai Style Meen Kuzhambu
தேவையான பொருட்கள்:
புளிகரைசல் - 2 கப்
சின்ன வெங்காயம் -10
தக்காளி - 1
பூண்டுப்பல் -6
தனியாத்தூள் - 1.5 டீஸ்பூன்
வரமிள்காய்த்தூல் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
அரைக்க:
மிளகு+சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
பூண்டுப்பல் -3
தனியாத்தூள்+வரமிளகாய்த்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
வடகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை விளக்கம்:
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் வடகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் குறிப்பு:
*மீன் துண்டுகள் சேர்த்த பின் குழம்பினை தட்டு போட்டு மூடவேண்டாம்.
*மீன் சேர்த்த பிறகு தட்டு போட்டு மூடினால் மீன் உடைந்து விடும்.
*இதில் குழம்பு கொதிக்கும் போது கத்திரிக்காய்,மாங்காய் சேர்த்து செய்துள்ளேன்.