உப்புமா கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

அரிசி ரவை உப்புமா - 3 கப்

செய்முறை விளக்கம்:

*உப்புமாவை கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*தேங்காய் சட்னியுடன் பரிமாற நன்றாக இருக்கும்.

Related Videos