சுரைக்காய் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
துருவிய சுரைக்காய் - 1/2 கப்
தயிர் - 1 கப்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் அடித்து உப்பு சேர்த்து பருகவும்.
பின் குறிப்பு:
*இந்த ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறையும்,உஷ்ணம்,நீர்க்கடுப்பு சரியாகும்.