முட்டை வேர்க்கடலை ப்ரை | Egg Peanut Fry
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை மாவு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் - 3
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
* முட்டையை இரண்டாக கட் செய்யவும்.அதில் உப்பு, மிளகாய்த்தூள்மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்துக் கலக்கவும்.
*நான் ஸ்டிக் கடாயில் முட்டையை வேர்க்கடலை மாவில் புரட்டி இருபுறமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
*இதற்க்கு கொஞ்சநேரம் ஆகும்.எண்ணெய்விடத் தேவையில்லை.வேர்க்கடலை விடும் எண்ணெயே போதுமானது.