தர்பூசணி கேரட் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
தர்பூசணி துண்டுகள் - 1 கப்
துருவிய கேரட் - 1/4 கப்
தேன் - இனிப்பிற்கேற்ப
எலுமிச்சைசாறு - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*தர்பூசணி மற்றும் கேரட் இரண்டையும் ஒன்ராக நைசாக அரிக்கவும்.
*அதனுடன் தேன், எலுமிச்சை சாறு மற்றும் ஐஸ்கட்டி சேர்த்து பருகவும்.