சாமை இட்லி | Saamai ( Little Millet ) Idli
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி -2 கப்
வெள்ளை முழு உளுந்து -1/2 கப்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*அரிசி மற்றும் உளுந்து மற்றும் வெந்தயம் இவற்றை கழுவி தனித்தனியாக 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*சட்னி அல்லது பொடியுடன் பரிமாறவும்.
பின் குறிப்பு:
*இதே போல் சாமை அரிசிக்கு பதில் மற்றசிறுதானியங்களிலும் செய்யலாம்.