ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக்

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - 10

பால் - 2 கப்

சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

வெனிலா ஐஸ்க்ரீம் - தேவைக்கு

பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - சிறிதளவு

செய்முறை விளக்கம்:

*மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள், பால், சர்க்கரை மற்றும் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு அடிக்கவும்.

*பரிமாறும் பொடியாக நறுக்கிய பழங்களை சேர்த்து பரிமாறவும்.

Related Videos