மாம்பழ மில்க்க்ஷேக்
தேவையான பொருட்கள்:
மாம்பழ கூழ் - 1 கப்
குளிர்ந்த பால் - 2 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*மிக்ஸியில் மாம்பழ கூழ் +சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்
*பின் பால் சேர்த்து நன்கு அடித்து பரிமாறவும்.
பின் குறிப்பு:
*இங்கு நான் ரெடிமேட் மாம்பழ கூழினை பயன்படுத்திருக்கேன்..
*ப்ரெஷ் மாம்பழம் சேர்த்து செய்தால் சர்க்கரை அளவினை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.
*எப்போழுதும் குளிர்ந்த பாலினையே சேர்க்கவும்.