பீன்ஸ் & உருளை சாலட் செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 1/4 கிலோ
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
மிளகுத்தூள் - காரத்திற்கேற்ப
உப்பு+வெண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*பீன்ஸை மூழ்குமளவு நீர் வைத்து உப்பு கலந்து வேகவைத்து நீரை வடிக்கவும்.
*வெங்காயம்+பூண்டு இவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.
*உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
*கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பூண்டு மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
*பச்சை வாசனை போனதும் மிளகுத்தூள் மற்றும் வேகவைத்த பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.தேவையானால் உப்பு சேர்க்கவும்.
*கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் துண்டுகளாகிய உருளையை நன்கு சிவக்க வறுக்கவும்.பின் உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்து இறக்கவும்.
*இதனுடன் க்ரில்டு ஐயிட்டம்ஸ்,ரொட்டி சேர்த்து சாப்பிட நன்றாகயிருக்கும்.
சத்து நிறைந்த கேரட் கோசுமல்லி செய்வது எப்படி???
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Beans & Potato Receipe in Tamil | Tasty & Crispy Beans & Potato Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil