மேரி பிஸ்கட் அல்வா செய்வது எப்படி??
தேவையான பொருட்கள்:
மேரி பிஸ்கட் - 15
பால் - 1 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
ருசியான பன்னீர் 65 செய்வது எப்படி??
மேரி பிஸ்கட் அல்வா செய்முறை:
*சர்க்கரை மற்றும் பிஸ்கட்டை பாலில் 10 நிமிடம் ஊறவிடவும்.
*கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து, பாலில் ஊறிய பிஸ்கட்டை போட்டு நன்கு சுண்டும் வரை கிளறவும்.
*சுருண்டு வரும் போது மீதமிருக்கும் நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
பின் குறிப்பு:
*நெய் தான் போதுமானதாக இல்லை.இன்னும் நிறைய நெய் சேர்த்து கிளறியிருந்தால் நல்லாயிருக்கும்.சர்க்கரையை அவரவர் இனிப்பிற்கேற்ப சேர்க்கவும்.
*மேரி பிஸ்கட் பதிலாக சாக்லேட் பிஸ்கட்டில் செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Biscuit Halwa Receipe in Tamil | Marie Biscuit Halwa Receipe in Tamil | Special Tasty Biscuit Halwa Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil