Homemade Rice Ada(Rice Flakes) For Ada Pradhaman
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
வாழையிலை - 1
செய்முறை விளக்கம்:
*மாவு பதம் இட்லிமாவு போல் இருக்கவேண்டும்,நீர்க்க இருக்ககூடாது.
*அப்படியே மெதுவாக சுருட்டி வாழைநார் சேர்த்துகட்டி ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
*தேங்காய் எண்ணெய் தடவுவதால் அடை நல்ல வாசனையாகவும்,பளபளப்பாகவும் இருக்கும்.
*அரிசியை ஊறவைத்து அரைப்பதற்க்கு பதில் அரிசி மாவை பயன்படுத்தலாம்.
*இதனை ஆவியில் வேகவைத்தற்க்கு பதில் மேற்சொன்ன முறையில் மாவை அரைத்து இலையில் தடவி கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து பயன்படுத்தலாம்,ஆனால் இந்த முறையில் செய்யும் போது உடனே பயன்படுத்தவேண்டும்.