போண்டா

தேவையான பொருட்கள்:

முழு வெ.உளுத்தம் பருப்பு - 1 கப்

மிளகு - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - பொரிக்க

தேங்காய்ப் பல் - 1/4 கப்

செய்முறை விளக்கம்:

*உளுந்தை 1/2 மணிநேரம் ஊறவைத்து,லேசாக ஐஸ்வாட்டர் தெளித்து பொங்க பொங்க அரைக்கவும்.

*அதில் உப்பு, மிளகு மற்றும் தேங்காய்ப்பல் செர்த்து நன்கு கலக்கவும்

* கடாயில் எண்ணெய் விட்டு மாவை

உருண்டைகளாகப் போட்டு பொன்னிறமாக பொரிகவும்

*சட்னி,சாம்பாருடன் சூடாக பரிமாறவும்

Related Videos