அவல் பாயாசம் செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
பால் - 3/4 கப்
கன்ஸ்டெண்ட் மில்க் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*அவலை கழுவி 10நிமிடம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.பின் 3/4 கப் பாலில் வேகவிடவும்.
*வெந்ததும் கன்ஸ்டெண்ட் மில்கை ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
*பின் ஏலக்காய்த்தூள், முந்திரி திராட்சை மற்றும் நெய் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர வைத்து பரிமாறவும்.
சுவையான பாசிப்பருப்பு பாயாசம் செய்வது எப்படி???
பின் குறிப்பு:
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Tasty Aval Payasam Receipe in Tamil | Sweet Aval Payasam Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil