புதுமையான வாழைப்பழம் கேசரி செய்முறை....

தேவையான பொருட்கள்:

கனிந்த வாழைப்பழம் - 2

ரவை - 3/4 கப்

சக்கரை - 1/2 கப்

ஏலக்காய் - 3

முந்திரி,திராட்சை - தேவைக்கு

நெய் -2 டீஸ்பூன்

வெனிலா எசன்ஸ் -1/4 டீஸ்பூன்

பாதாம் பருப்பு - 8

தண்ணீர் -3/4 கப்

செம டேஸ்டா பால் கொழுக்கட்டை செய்வது எப்படி.....

புதுமையான வாழைப்பழம் கேசரி செய்முறை:

* பாதாமை தோலெடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஏலக்காயை பொடிக்கவும்.

*வாழைப்பழத்தை மசித்துக் கொள்ளவும்.

*1டீஸ்பூன் நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் ரவையை வறுக்கவும்.3/4 கப் கொதித்த தண்ணீரை ரவையில் சேர்க்கவும்.

*அத்துடன் மசித்த வாழைப்பழத்தை சேர்த்து விடாமல் கிளறி சர்க்கரையை சேர்க்கவும்.

*சக்கரை கரைந்து சுண்டி வரும் போது ஏலக்காய்த்தூள்+எசன்ஸ்+வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும்.

பின்குறிப்பு:

அசத்தலான சுவையில் இருக்கும் புதுமையான வாழைப்பழம் கேசரி.

*ஸ்டப்பிங் செய்ய மிக முக்கியமானது பூசணி மற்றும் வெள்ளரி விதைகள் தான்.என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை.

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Banana kesari in Tamil | Kesari receipe in Tamil | Banana rava kesari receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos